மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சார்ந்த பசீர் அஹமது, மர்ஹூம் அஜ்மல் கான், அன்வர், ஜாஹிர் உசேன் மற்றும் சேக்காதி ஆகியோரின் தகப்பனாரும், சேக் ஜலாலுதின் அவர்களின் மாமனாருமாகிய
M.M.S. முஹமது ஃபாஸி (M.M.S. மளிகை) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா பின்னர் அறிவிக்கப்படும்