எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழனை (10.08.2020 ) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரையில் புதிதாக துவக்கப்பட்ட கிளைகளின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகர இணைச் செயலாளர் C. அஹமது.MSC தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு இந்த தேர்தலை நடத்தினார்.
இதில் கீழ்காணும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை 1 நிர்வாகிகள் :
கிளை தலைவர் : MI. ஜமால் முஹம்மது.BCOM
கிளை செயலாளர் : Z.சம்சுதீன்
கிளை பொருளாளர் : MST. இத்ரீஸ்
கிளை 2 நிர்வாகிகள் :
கிளை தலைவர் : AM. சம்சுதீன்
கிளை செயலாளர் : K. நிசார் அஹமது
கிளை பொருளாளர் :
H. சபீ அஹமது
இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது, நகர பொருளாளர் NM. சேக் தாவுது மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்கள் AJ. அசாருதீன் மற்றும் M. ஜர்ஜிஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

