148
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் ADIRAI MILK
நிறுவனத்தில் பணிபுரிய பெண் ஊழியர் தேவை (COUNTERSALES GIRL)
• படிப்பு : 10-12 Std Completed
• வேலை நேரம் : 6:30 am – 4:30 pm (வாரத்தில் ஏழு நாட்கள்)
• கம்ப்யூட்டரில் விபரங்கள் பதிய, ஈமெயில்/வாட்சப்
செய்ய அறிந்திருக்க வேண்டும்.
• சம்பளம் : ₹ 5000 / pm
CV அனுப்ப வேண்டிய வாட்சப் எண் +917339680070
ஈமெயில்: adiraimilk@gmail.com