17
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ஷேக் அப்துல் காதர், சேக் தம்பி மரைக்காயர், முஹம்மது ஹசன், செய்யது முஹம்மது, இவர்களின் சகோதரரும் அப்துல் ஜப்பார், ஹம்ஜா,இஸ்மாயில்,யூனுஸ்,அப்பாஸ் ஆகியோரின் ஆகியோரின் தகப்பனாரும் பைசல் அஹமதுவின் மாமனாரும் ஆகிய கலாப்புலா இப்ராஹிம் அன்னாரின் கல்லுக்கொல்லை இல்லத்தில் சற்றுமுன் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.