153
மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் (முட்டைக்கோழி) அவர்களின் மனைவியும், முஹம்மது அன்ஸாரி, ஜமால் முஹம்மது ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் அப்துல் கபூர், அயூப்கான் ஆகியோரின் மாமியாருமான ஆயிஷா உம்மா அவர்கள் வாய்க்கால் தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.