Friday, April 19, 2024

மரண அறிவிப்பு – கண்ணாப்பை N.பைசல் முஹம்மது அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -


பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹும் கன்னாப்பை மூனா சேனா நைனா முஹம்மது அவர்களின் மகனாரும், மூணா. மூணா. முஹம்மது தாஹா அவர்களின் மருமகனும் நெசவுத்தெரு முஹல்லா தலைவர் N. முஹம்மது ஜபருல்லா, பிளாட்டினம் டிரேடர்ஸ் N.M சேக்தாவுது ஆகியோரின் சகோதரனும் M.A.ஜஹபர் அலி அவர்களின் மைத்துனரும் M. அபு ஹனீப் M.முஹம்மது பிலால் ஆகியோரின் மச்சானும் A.ரியாஸ் அஹமது அவர்களின் மாமனாரும் F.இம்தியாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய கண்ணாப்பை N.பைசல் முஹம்மது அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...