48
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அதன்படி,
நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ்
காட்டுமன்னார்கோவில் – சிந்தனைச்செல்வன்
வானூர் – வன்னிஅரசு
அரக்கோணம் – கவுதம சன்னா
திருபோரூர் – S.S. பாலாஜி
செய்யூர் – பனையூர் பாபு
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.