அதிராம்பட்டிணம் பழைய போஸ்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மருமகனும், ஜாஹீர் உசேன், தமீம் அன்சாரி, அன்வர், சதாத் ஆகியோரின் மச்சானும், முஹம்மது ஃபாரூக் அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அபுபக்கர் அவர்கள் நேற்றிரவு குவைத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.