Saturday, April 20, 2024

அதிரை மாஜிதா ஜூவல்லரின் 22ஆம் ஆண்டு முன்னிட்டு அதிரடி சிறப்பு தள்ளுபடி!

Share post:

Date:

- Advertisement -

அதிரை மாஜிதா ஜூவல்லரின் ரமலான் வாழ்த்துக்கள்…

மாஜிதா ஜூவல்லரி 22 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிரடி சிறப்பு தள்ளுபடி விற்பனை !

அதிராம்பட்டினத்தில் பாரம்பரிமான நகை கடைகளில் ஒன்று மாஜித ஜூவல்லரி , வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவோடு 22ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்…..

நம் நிறுவனத்தில் தங்க நகைகள் , மதுரை வெள்ளி கொலுசுகள் , வெள்ளி செயின் அனைத்திற்கும் ராமலனை முன்னிட்டும் அதிரடி சிறப்பு தள்ளுபடி இன்று முதல் பெருநாள் வரை வழங்கப்படுகிறது…

ஆதலால் , இச்சலுகையை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

மாஜிதா ஜூவல்லரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...