135
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் கோபிநாதன், ஜவாஹிருல்லாஹ்வை விட முன்னிலை வகித்து வருகிறார்.
11 மணியளவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம் :
ஜவாஹிருல்லாஹ்(திமுக) – 9359
கோபிநாதன்(அதிமுக) – 12,516
வித்தியாசம் – 3157