63
ஹிஜ்ரி 1442 ரமலான் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அதிரை எக்ஸ்பிரஸ் தேர்வுக் குழு தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் போட்டியாளர்களில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெறும் நபர்களின் பெயர்களும், ஆறுதல் பரிசுக்கு தகுதியான போட்டியாளர்களின் பெயர்களும் விரைவில் அதிரை எக்ஸ்பிரஸ் இறுதி செய்து இணையத்தில் வெளியிட உள்ளது.
இதனையடுத்து போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களது AX (பதிவு எண்) Register Number, பெயர், த/பெயர், ஊர் சரியாக தமிழில் எழுதி அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக் கொள்கிறது.
அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ்அப் எண்: 95510 70008