Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு : P.L.A. அஹமது ஹாஜா நூரி அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை M. முகம்மது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மருமகனும், மர்ஹூம் P.L. செய்யது கமாலுதீன், P.L. முகம்மது சம்சுதீன், மர்ஹூம் P.L. முஹம்மது புஹாரி, மர்ஹூம் P.L. தாஜுதீன், ஆகியோரின் சகோதரரும், செய்யது அபுதாகிர், மர்ஹூம். ஷேக் அலாவுதீன், P.L. செய்யது சலாஹுதீன், T. அமீன் ஆகியோரின் மாமனாரும், P.L. முகம்மது அயூப், P.L. ஹாரூன் ராஷித், P.L. அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய P.L.A. அஹமது ஹாஜா நூரி அவர்கள் இன்று காலை 11 மணிக்கு கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...