120
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும் முத்துமறைக்கான், முஹம்மது மொய்தீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது இமாம்ஷா அவர்களது மைத்துனரும், மஹ்சீன் அவர்களது மாமனாரும், நஜீப் முஹம்மது அவர்களது தகப்பனாருமாகிய முஹம்மது உமர் அவர்கள் நேற்று(03-06-2021) இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-06-2021)காலை 10 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.