146
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது ஆரீஃப்,மர்ஹும் முகமது மொய்தீன்,அலி அக்பர்,நவாஸ்கான் இவர்களின் தகப்பனாரும் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலக உதவியாளருமாகிய நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று(04-06-2021) இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.