Tuesday, April 16, 2024

மரண அறிவிப்பு : M.S. முஹம்மது காசீம் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் A.M. பஷீர் அகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் காதர் சுல்தான் அவர்களின் மச்சானும், ஜம்ஜம் அகமது அஷ்ரப் அவர்களின் மைத்துனரும், முஹம்மது ஹாலிது அவர்களின் மாமனாரும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் M.S. முஹம்மது அலி அவர்களின் தம்பியும், முஹம்மது சாலிஹ், சபீக் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய M.S. முஹம்மது காசீம் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் சுரைக்காகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...