Home » AAA Dry Fruits & Nuts Trading (ஆயுள் பிராண்ட்) வழங்கும் அதிரடி சலுகை விலை!!

AAA Dry Fruits & Nuts Trading (ஆயுள் பிராண்ட்) வழங்கும் அதிரடி சலுகை விலை!!

by Asif
0 comment

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையால் மக்களின் இயல்பு வாழ்கை சீர்கெட்டு சொல்லெனா துன்பங்களை சந்தித்த பொழுது எமது ஊர் மக்களின் துயர் துடைத்திட துவங்கப்பட்டது எமது ஆயுள் கார்பொரேஷன் (ஆயுள் பிராண்ட்). தனது கிளைகளான;

• அதிரை பால் (தூய பசும் பால்) சேவை.

• AAA டிரை புரூட்ஹ் & நட்ஸ் (ஆயுள் பிராண்ட்)

• அதிரை அக்ரோ புட்ஸ் 

உங்களின் பேராதரவோடு ஓர் ஆண்டு கால மக்கள் சேவையின் அடுத்த ஆண்டின் தொடக்கமாக இந்நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வழங்குகிறது.

உளர் பழங்கள் (Dry Fruits) 250 கிராம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 250 ml அதிரை பால் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட் & பிஸ்கட் (Import Chocolate & Biscuits) வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 250 ml அதிரை பால் இலவசமாக வழங்கப்படுகிறது.

உங்களுக்கு வரும் ஜூலை 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை அதிரடி சலுகை விலையில் எங்களது பொருள்களை உங்கள் இல்லங்களுக்கு வாங்கிச் செல்லுங்கள்.

குறிப்பு: இந்த சலுகையானது அதிரையிலுள்ள கீழ்கண்ட கடைகளுக்கு மட்டும் பொருந்தும்;

  • அதிரை பால்

34/1 புதுமனை தெரு, அதிராம்பட்டினம்

  • ஷிஃபா மருத்துவமனை கேன்டீன்

PKT ரோடு, அதிராம்பட்டினம்

எங்களை தொடர்பு கொள்ள: 733 968 00 70 / 822 003 13 93

உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு – www.aaadryfruitsnuts.com

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter