44
பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்திட்ட ஒன்றிய அரசை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
கார் ,வேன் , ஆட்டோ , டெம்போ ,லாரி , டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்கள் , உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.
தொடர்புக்கு
8110003757
9788050998