Home » அதிரை அரிமா சங்கம் சார்பில் 8நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை !

அதிரை அரிமா சங்கம் சார்பில் 8நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை !

0 comment

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் பெரம்பலூர் தன லெஷ்மி சீனிவாசன் மருத்துவமனை இனைந்து ஸ்ரீ காமட்சி கருனை இல்லம் அனுசரனையில் நடைபெற்ற இருதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 09-10-2021 அன்று சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றன.

சுமார் 150மேற்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டு இலவ்ச ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்,இலவ்ச எகோ ஈசிஜி இவைகள் எடுக்கப்பட்டன.

இதில் 8 நபர்கள் அறுவை சிகிச்சைக்கான தகுதியுடையவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டன.

அதன் பேரில் அறுவை சிகிச்சைக்கு தயாரான பயணாளிகள் அனைவரையும் இன்று பெரம்பலூர் தனலெஷ்மி சீனிவாசன் இருதய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மகத்தான பணியினை பணியினை மேற்கொண்டு வரும் அரிமா சங்கத்தின் தலைவைர் சூப்பர் அப்துல் ரஹ்மான்,செய்லாளர் குப்பாஷா அஹமது கபீர்,பொருலாளர் முகம்மது ஆரிஃப் உள்ளிட்ட முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் ,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter