மரண அறிவிப்பு : மர்ஹும் அஹமது இபுராஹீம் ஹாஜியார் அவர்களின் மகனும், அ.இ. ஷேக் முஹம்மது ஹாஜியார், மர்ஹும் அ.இ. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தம்பியும், ஹாஜி அ.இ. அப்துல் ரஸாக் அவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹும் ஹாஜி M. S. ஜமாலுதீன், ஹாஜி M. S. தாஜுதீன், மர்ஹும் ஹாஜி M.S. முகைதீன், ஹாஜி M. S சஹாபுத்தீன், ஹாஜி M. S. சைபுத்தீன், ஹாஜி M. S. நிஸாமுத்தீன் ஆகியோரின் மச்சானும், ஹாஜி. M. S. T. முஹம்மது இல்யாஸ், S. முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மாமனாரும், ஹாஜி S. முஹம்மது முபாரக், ஹாஜி ஜாபர் மரைக்கான் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி முஹம்மது மீராசாகிப் அவர்கள் சென்னையில் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.