46
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M.S. நிஜாம் முஹம்மத், மர்ஹூம் V.T. அப்துல் ரஜாக், M.A.C. செய்யது இப்ராகிம், N.M. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், M.A.C. முகைதீன் அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.