319
சி.எம்.பி.லைன் காலாவே குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்.செ.மு.மீ.சேகு தம்பி மரைக்காயர் மகளும்.
மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்.
எஸ். சரபுதீன் அவர்களின் தாயாரும்.
தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும்.
முஹம்மது அப்துல்லாஹ், அஹமது அசாருதீன் ஆகியோரி.
பெரியாம்மாவுமான செ.மு.மீ.மு. ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள்.
இன்று செவ்வாய் கிழமை காலை 11:30 மணியளவில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை 6/12/2017 புதன் கிழமை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி நல்லடக்கம் செய்யப்படும்.