Tuesday, April 23, 2024

மரண அறிவிப்பு : ஹாஜி மீ.மு ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி மீ. மு. முகம்மது இபுறாகிம் அவர்களின் மகனும், மர்ஹும் ஓ ஏ கே அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மவ்ஜூன் அவர்களின் இளைய சகோதரரும், அப்துல் ரஹீம், அப்துர்ரஹ்மான், ரய்யான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி மீ.மு ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...