திருநெல்வேலி இபுறாஹிம்ஷா என்பவரின் மகன் ஆதம் சேக் அலி என்ற குழந்தைக்கு சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதால் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவரின் ஆலோசனைப்படி ஆப்ரேஷன் செய்ய போதுமான தொகை இல்லாததால் ஆப்ரேஷன் தள்ளிப்போய் கொண்டு உள்ளே தின கூலியாக பணி செய்வதால் தந்தையும் போதுமான வசதி இல்லாமல் அவதி படுகின்றனர் எனவே நல்ல உள்ளம் கொண்ட மக்கள் இந்த குழந்தைக்கு சிறுநீரக பாதை அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது
தங்களால் முடிந்த உதவி
சிறு தொகையாக பெருந்தொகையாக உதவலாம்
நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான்
முஸ்லிம் 5231
தொடர்புகொண்டு
விசாரித்த பிறகுதான் பதிவு செய்யப்படுகிறது
NAME :JANNATH BROTHOUSE
A/C No: 67255508641
IFSC Code : sbin0070209
BANK : state bank of ind
Gplay. : 6385202952
PhonePe :6385202952
மேலும் தகவல் தேவைப்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். 6385202952


