112
காளியார் தெரு மர்ஹூம் மைதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் கவாஸ்கர் என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், முஹம்மது அஸ்லம் அவர்களின் சகோதரரும், மர்ஜூக் அவர்களின் மச்சானும் ஜஃப்ரான், இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது காசிம் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மரணித்த அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமீரகத்தில் இருந்து அதிரைக்கு வந்துள்ளார் இதனிடையே சாலை விபத்தில் சிக்கிய முஹம்மது காசிம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.