48
காலை முதல் வாக்கு பதிவு நடந்து வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தன.
இந்த நிலையில் திடீரென மாறிய வானிலையால் தூறல் மழை பெய்தது.
வெப்பத்தின் நடுவே, நடந்து வந்த தேர்தல் பணி மழையினால் சற்று மந்தமாகும் நிலை உருவாகி உள்ளது.
இருப்பினும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகிறார்கள்.