அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.
இந்த முதல் பாகத்தில் வார்டு 1 முதல் 9 வரையிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் இடம் பெற்றுள்ளது. இதில் அதிக சதவீத வாக்குகளை பெற்றுள்ள சின்னம் முதலாவதாகவும் அடுத்த இடத்தில் வரும் சின்னம் இரண்டாவதாகவும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
மீதமுள்ள வார்டுகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் இரண்டு பிரிவுகளாக அடுத்ததடுத்து வெளியிடப்படும்.
இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..