156
அதிரை நகராட்சி மன்றத்தில் அறுதிபெரும்பான்மையைவிட கூடுதல் இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனாலும் உட்கட்சிபூசல் காரணமாக யார் சேர்மன் என்பதை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அதிரையின் அடுத்த சேர்மன் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்றிரவு வெளியாகிறது. அறிவாலய தகவல்களின்படி திமுக-வை அதிரையில் பலப்படுத்த கூடிய நபருக்கு சீட் கொடுக்கப்படும் என தெரிகிறது.