133
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் மாவன்னா ,மூனா லெப்பை எ முஹம்மது நெய்னா மரைக்காயர் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் மாவன்ன மூ அப்துல் ஜப்பார் லெப்பை மர்ஹும் மாவன்னா மூ. அப்துல் மஜீது லெப்பை ஆகியோரின் சகோதரியும் ஹாஜி எம் முஹம்மது ஹனீஃப் அவர்களின் மனைவியும், ஹஜி முஹம்மது இப்ராஹிம்,ஹாஜி நெய்னா முஹம்மது, முஹம்மது தய்யூப் ஆகியோரின் தாயாரும், ஏம் புருகானூர்தீன் அவர்களின் மாமியாரும் முஹம்மது நெய்னா ஆலிம் அவர்களின் மாமியுமாகிய அஹமது நாச்சியா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நாளை மாலை 5மணியளவில் மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாதின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திகவும்.