53
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் நெ அ அல்லா பிச்சை தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் முகம்மது சாலீஹ் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெ அ .முகம்மது ஜெக்கரியா அவர்களின் சகோதரியும். மர்ஹும் மு.அ சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 11ம்ணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாதின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்