Home » அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வார்டு வாரியாக செய்தியாளர்கள் தேவை!

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வார்டு வாரியாக செய்தியாளர்கள் தேவை!

by
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் தொடங்கப்பட்டு 15ஆண்டுகளை கடந்து 16ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

அதிகப்படியான வாசகர்களை கொண்டுள்ள அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு முகநூல் மற்றும் இதர சமூக ஊடக தளங்களின் வாயிலாக 40 ஆயிரத்திற்கு அதிகமான வாசகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இச்சமூக ஊடகங்கள் இணையம் உள்ளிட்ட அச்சு ஊடகத்தில் பணியாற்ற அதிரை நகரில் வார்டு வாரியாக செய்தியாளர்கள் தேவை .

நல்ல திறமையும், சமூக அக்கறையும் எழுத்தாற்றல் மற்றும் செய்தி சேகரிப்பில் ஆர்வமும் கொண்ட நபர்கள் விண்ணபிக்கலாம்.

தகுதிவாய்ந்த நபர்களை விரைவில் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக குடும்பத்தில் இணைத்து கொள்ளப்படுவீர்கள்.

எனவே ஆரவமுள்ள நபர்கள் பின்வரும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்களின் விருப்பம் மற்றும் தகவல்களை பகிர கோரப்படுகிறார்கள்.

தொடர்புக்கு அதிரை எக்ஸ்பிரஸ் அலுவல் ரீதியிலான வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொள்ள CLICK HERE

eMail: adiraimedia@gmail.com தொடர்புக்கு : 9551070008

பொறுப்பாசிரியர்.
-அதிரை எக்ஸ்பிரஸ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter