92
அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் எம்.எம்.எஸ். அப்துல் கரீம், நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சால்வை அணிவித்தும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்ற புத்தகத்தை பரிசளித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அவர்களுடன் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.