Home » செவ்வாய்கிழமை அடிக்கடி பவர் கட் ஆகும்! அதிரை மின்சார வாரியம் அறிவிப்பு!!

செவ்வாய்கிழமை அடிக்கடி பவர் கட் ஆகும்! அதிரை மின்சார வாரியம் அறிவிப்பு!!

by
0 comment

அதிரையில் 12-04-2022 அன்று  பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட இருக்கிறது. இதன் காரணமாக அதிரையில் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் என துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter