101
அதிராம்பட்டினத்தில் சில நாட்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் கூட, அதிகளவில் கொசுக்கள், வீடுகளில் தென்படுகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடித்து கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.