அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.
இன்று காலை ஜப்பான் அஷிகஹா ஓமயிச்சோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டுனர் .
தொழுகைக்கு பின்னர் அதிரைமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.