Home » இலங்கையில் இதுவரை 30+ வீடுகள் தீக்கிறை – ராஜபக்ச பெற்றோரின் கல்லரை உட்பட-

இலங்கையில் இதுவரை 30+ வீடுகள் தீக்கிறை – ராஜபக்ச பெற்றோரின் கல்லரை உட்பட-

by
0 comment

இலங்கையில் இதுவரையில் தீக்கிரறயாக்கப்பட்ட முக்கியஸ்த்தர்களின் இல்லங்கள்.

🇱🇰 சனத் நிஷாந்தவின் வீடு

🇱🇰 திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

🇱🇰 குருநாகல் மேயர் மாளிகை.

🇱🇰 ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்.

🇱🇰 மொரட்டுவை மேயர் மாளிகை.

🇱🇰 எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு.

🇱🇰 பிரசன்ன ரணதுங்கவின் வீடு.

🇱🇰 ரமேஷ் பத்திரனவின் வீடு.

🇱🇰 சாந்த பண்டாரவின் வீடு.

🇱🇰 ராஜபக்சே பெற்றோரின் கல்லறை.

🇱🇰 நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்.

🇱🇰 அருந்திகாவின் வீடு.

🇱🇰 கனக ஹேரத்தின் வீடு.

🇱🇰 காமினி லொகுகேவின் வீடு.

🇱🇰 காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு.

🇱🇰 மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம் .

🇱🇰 லான்சாவின் 2 வீடுகள்.

🇱🇰 வென்னப்புவ நைனாமடம.

🇱🇰 ட்ரெவின் பெர்னாண்டோ வீடு.

🇱🇰 யானை சபர் வீடு.

🇱🇰 பந்துல குணவர்தன வீடு.

🇱🇰  வீரகெட்டிய மெதமுலன வீடு.

🇱🇰 கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் .

🇱🇰 கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்.

🇱🇰 கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் .

🇱🇰 விமல் வீரவன்சவின் வீடு.

🇱🇰 அசோசியேட் சூப்பர் சென்டர் .

🇱🇰 சிறிபாலகம்லத் வீடு.

🇱🇰  கெஹலிய ரபுக்வெல்ல வீடு .

🇱🇰 ரோஹித அபேகுணவர்த இல்லம்.

🇱🇰 நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்.

🇱🇰 காஞ்சனா விஜேசேகர இல்லம்.

🇱🇰 துமிந்த திசாநாயக்க வீடு.

🇱🇰 அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்).

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter