92
அதிரை கடற்கரை தெருவில் உள்ள அர்ரவ்லா மதரஸாவில் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவிகளுக்கான சம்மர் கிளாஸ் (summer class) இன்று முதல் துவங்கி உள்ளது. 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகுப்பு நடத்தப்படும். இன்று முதல் 20 நாட்களுக்கு காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை இந்த வகுப்பு நடைபெறும்.