67
06-06-2022
நடுதெருவை சேர்ந்த மர்ஹும் நெ.செ நூர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மக்கம் என்கிற முகமது ஹனிபா,அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும் NSM .பாவா பகுருதீன், MS. தாஜுதீன், M. அப்துல் சுக்கூர், A. ஷேக் அப்துல் காதர் ஆகியோரின, மாமனாரும் S. அப்துல் அஜீஸ்சின் தகப்பனாருமாகிய ஹாஜி செய்யது முகம்மது புகாரி அன்னாரின் போஸ்ட்டாபிஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.