Tuesday, May 21, 2024

அடுத்து என்ன? அதிரை மாணவர்களுக்கான கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்!

Share post:

Date:

- Advertisement -

ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் ஸ்டூடென்ட் டாட்காம் நிர்வாக இயக்குநர்
Er K. யூனுஸ் மால்கான்BE அவர்களும் சென்னை திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் Dr.F.ஷாஹுல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு வழிகாட்டவுள்ளார்கள்.

+2 மாணவர்ளும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...