154
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த புதுப்பட்டினம் முஹம்மது மஸ்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் K.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் K.K. அப்துல் ஜப்பார், K.K. முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் மருமகளும், M. கமாலுதீன் அவர்களின் மனைவியும், மல்ஹர்தீன், ஜியாவுதீன் ஆகியோரின் சகோதரியும், K. முஹம்மது அவர்களின் தாயாருமாகிய அஸ்கர் நிஷா அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.