நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.வா.மு.அபூபக்கர் சாகிபு அவர்களின் மகனும், அ.வா.மு.அஹம்மது, அ.வா.மு அபூபக்கர் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது முகைதீன், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மா.மு சம்சுதீன், ஹாஜி எஸ்.முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், செ.இ.மு.முகமது புகாரி, செ.இ.மு.முகமது சம்சுதீன் ஆகியோரின் மச்சானுமாகிய ஹாஜி A.V.M.முகைதீன் சாகிபு அவர்கள் இன்று(26/07/22) காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/07/22) லுஹர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.