42 

மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் ஒருவார கால சுற்று பயணமாக ஆஸ்திரேலிய சென்றுள்ளார்.
அவரை ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் முன்னாள் தமுமுக நிர்வாகி சரபுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.
பின்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.
இந்த நிகழ்வில் அதிரையை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

