134
புதுத் தெரு தென்புறத்தைச்சார்ந்த மர்ஹும் க.மு.ஹபீப்முஹம்மது அவர்களின் மகனும மர்ஹும் ஷேக்நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி க.முமகமதுதமீம் மர்ஹும் க.மு உதுமான் மர்ஹும் க.மு .இபுராஹிம் மர்ஹும் க.மு அப்துஸ்ஸமது க.முபஷீர்அகமது ஆகியோரின் சகோதரரும் ஹாஜி அப்துல் ஹமீத் அவர்களின் மச்சானும் க.முநஜ்முத்தீன் ஹாஜி ஜாபர்தின் ஹாஜிதமீம்அன்சாரி ஆகியோரின் மாமனாரும் .க.மு.ஹபீபுர்ரஹ்மான் க.மு.அகமதுஜொகரான் இவர்களின் தகபபனாருமாகிய ஹாஜி க.முஅப்துல்பரக்கத் அவர்கள் நேற்று வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகை முடிந்ததும் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அண்ணாரின் மஃபிரத்து நாள் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.