மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு நூ.க. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் அமீர் ஹம்ஸா அவர்களின் மகளும், மர்ஹும் M.S.T. ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹும் M.S.T. முகம்மது இக்பால் அவர்களின் மனைவியும், மர்ஹும் S.M.A. அக்பர் ஹாஜியார் அவர்களின் பேத்தியும், S.M.A. சாகுல் ஹமீது, S.M.A. முகம்மது அப்துல் காதர், S.M.A. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் காக்கா மகளும், S.M.A. ஹாஜா சரீபு அவர்களின் மாமியாரும், A. செய்யது முகம்மது புஹாரி, A. காதர் முகைதீன் ஆகியோரின் சகோதரியும், சேட் என்கிற M.I. ஜமால் முகம்மது, M.I. பவாஸ்கான் ஆகியோரின் தாயாரும், H. ஹாசிம் முகம்மது அவர்களின் பாட்டியுமாகிய ஜொகரியா அம்மாள் அவர்கள் இன்று காலை கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.