Thursday, April 25, 2024

மரண அறிவிப்பு : அகமது ராவியா அம்மாள் அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் A. அகமது தம்பி அவர்களின் மகளும், நடுத்தெருவை சேர்ந்த மேஸ்திரி நல்ல முகம்மது அவர்களின் மருமகளும், அப்துல் பரக்கத், சாதிக் அலி இவர்களிஆகியோரின் மாமியாரும், மேஸ்திரி அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான அகமது ராவியா அம்மாள் அவர்கள் இன்று (12/02/2023) பகல் 1:00 மணியளவில் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(12/02/2023) இரவு 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...