Friday, April 19, 2024

மரண அறிவிப்பு : S. அப்துல் ஜப்பார் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : ஹாஜா நகரை சேர்ந்த தண்டையார் வீட்டு மர்ஹீம். மெம்பர் சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம்.H. இக்பால், M.I.இஸ்ஹாக், S.M.R.பாருக் ஆகியோரின் மருமகனும், N. பாருக் அலி, N.சாகுல் ஹமீது, AMY.அன்சர்கான், ஹபீப் ரஹ்மான், சேக்மைதீன்,சபீக் அகமது, ஹாஜாமுகைதீன் ஆகியோரின் மச்சானும், S.அப்துல் ரஜாக், S.சாகுல் ஹமீது, A.சாகுல் ஹமீது, இப்ராஹிம் மஸ்தான் ஆகியோரின் சகோதரரும், அப்துல் மாஜித், முகமது உஸ்மான் ஆகியோரின் மாமனாரும், A.சிமர் அவர்களின் தகப்பனாருமாகிய S.அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று அதிகாலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா இன்று ஜூம்ஆ தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...