பிறை 01: இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான கேள்விகள்!
அதிரை எக்ஸ்பிரஸ் - ன் மார்க்க அறிவு மற்றும் பொது அறிவித்த திறன் போட்டியில் கண்டிப்பாக ஒருவர் ஒரு தொலைபேசி என்னை மட்டுமே இறுதி வரை பயன்படுத்த வேண்டும்.. இல்லையெனில் அது நிராகரிக்கப்படும்..