
காரைக்காலில் இயங்கி வரும் பிரபல உணவகமான பைத் அல் மந்தி தற்போது அதிரை ஈசிஆரில் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. ரமலான் மாதத்தில் சஹர் மற்றும் இஃப்தார் விருந்துக்கு சுவையான மந்தி உணவை அமர்ந்து சாப்பிடவும்,(DINING) பார்சல்,டோர் டெலிவரி பெறுவதற்கான வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உணவகம் அளித்துள்ளது. அதன்படி சஹர் உணவு தேவைப்படும் வாடிக்கையாளர்கள் 8015045418, 9994402960, 8870042486 மற்றும் 8760008008 ஆகிய தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்வது அவசியமாகும். இந்த ரமலானில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு சஹர் மற்றும் இஃப்தாரில் சுவையான மந்தி விருந்து அளிக்க விரும்பும் நபர்களுக்கு பைத் அல் மந்தி உணவகமே சரியான தேர்வு. உடனே உங்களது ஆர்டரை புக் செய்யவும்.
