11.5k
அதிராம்பட்டினம் புது ஆலடித் தெருவை சார்ந்த அப்துல் மாலிக் அவர்களின் மகன் அஸ்பஃக் சற்றுமுன் உளுந்தூர்பேட்டை பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வஃபாத்தாகி விட்டார் அன்னாருக்கு வயது 20. கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் டாரஸ் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அவருடன் தஞ்சையை சேர்ந்த மற்றொரு நபரான பாஹிம் இதே சாலை விபத்தில் இறந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.