அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (15.04.2023) சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro வருகை தர உள்ளார்.
இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக மற்றும் முன் பதிவுகளுக்கு
செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)
குறிப்பு :
ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.
More like this
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...
அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...
அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...