பாரம்பரியமிக்க அதிராம்பட்டினத்தில் பாரம்பரிய சுவையுடன்…. அளவான, தரமான, சுவையான கலவையில் மிகவும் சுத்தமான செய்முறையில் நவ்ராஸ் பிரியாணி தயாரிக்கபடுகிறது…
சிறப்பு அம்சங்கள்… ● மிகவும் தரமான உயர்வான பாஸ்மதி அரிசி ● மசாலா வகைகள் அனைத்தும் சொந்த தயாரிப்புகள் ● சுத்தமான கோழி,ஆடு இறைச்சிகள் ● பல வருடங்கள் அனுபவமிக்க சமையல் வல்லுனர் ● குறைந்த நேரத்தில் ஜீரணமாகி,ஆரோக்கியத்திற்க்கும் உத்திரவாதம் அளிக்கும் வகையில் தயாரிக்கபடுகிறது.
அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன் பெறும்வகையில் குறித்த நேரத்தில் விநியோகிக்கபடும். உங்கள் சுவைக்கான தேடலை நவ்ராஸ் பிரியாணியுடன் ஒரு முறை இணைத்து பாருங்கள் தொடர்ச்சியாக சுவைத்துகொண்டும் பிறருக்கு பரிந்துரைத்து இருப்பீர்கள்….